புதிய மொழிகளை உள்ளடக்கிய Mac Skype Application

3 பங்குனி 2015 செவ்வாய் 07:51 | பார்வைகள் : 15015
மைக்ரோசொப்ட் நிறுவனம் வழங்கி வரும் உலகின் பிரம்மாண்டமான குரல்வழி மற்றும் வீடியோ அழைப்பு சேவையான ஸ்கைப்பின் புதிய பதிப்பு அப்பிள் கணனிகளுக்காக வெளிவரவுள்ளது.
7.5வது பதிப்பாக வெளிவரும் இப்புதிய அப்பிளிக்கேஷனில் மேலும் 14 நாடுகளின் மொழிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
Hindi, Turkish, Czech, Ukrainian, Greek, Hungarian, Romanian, Indonesian, Catalan, Croatian, Slovak, Vietnamese, Thai மற்றும் Malay ஆகிய நாட்டு மொழிகளை உள்ளடக்கியுள்ளதுடன், மேலும் சில புதிய அம்சங்கள் காணப்படுகின்றன.
இதனை Mac OS X 10.9 இற்கு பிந்திய இயங்குதளங்களில் நிறுவிப் பயன்படுத்த முடியும்
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025