நடனமாடும் ரோபோக்கள்
18 தை 2015 ஞாயிறு 17:04 | பார்வைகள் : 9461
ஜப்பானின் டோக்கியோவில் நடனமாடும் ரோபோக்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
34 சென்ரிமீற்றர் உயரமான இந்த ரோபோக்களுக்கு "ரோபி" என பெயரிடப்பட்டுள்ளது.
ஜப்பானிய ரோபோ வடிவமைப்பாளரனா டொமோட்டகா டக்கஹாஷி வடிவமைத்த இந்த மனித ரோபோக்கள் பேசும், பாடும், நடனமாடும் ஆற்றலைக் கொண்டவை.
இத்தாலி, தாய்வான், ஹொங்கொங்கில் ஏற்கெனவே சுமார் 60,000 ரோபி ரோபோக்கள் விற்பனை செயற்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.