ஐபோன்7 மூலம் நிர்வாணமாக பார்கலாமா.?
19 புரட்டாசி 2016 திங்கள் 07:39 | பார்வைகள் : 12895
புதிய நவீன தொழில்நுட்பங்களுடன் களமிறங்கியுள்ள ஆப்பிள் ஐபோன் 7 மூலம் மனிதர்களை நிர்வாணமாக பார்க்கலாம் என வதந்தி பரவி வருகிறது.
ஹலிவுட் படங்களில் நவீன தொழில்நுட்பங்களுடன் உருவாக்கிய கண்னாடி அணிந்தால் மனிதர்களை நிர்வாணமாக பார்க்கலாம் என்று பல காட்சிகள் வந்துள்ளது. தமிழ் படத்தில் கூட அதே போல் கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இதுபோன்ற, கூலிங் கிளாஸ்கள் இருப்பதாக தகவல்கள் வெளியானது உண்டு. ஆனால் ஆதார பூர்வமாக தகவல்கள் வெளியாகவில்லை.
ஆப்பிள் ஐ 7 கையடக்கதொலைபேசியில் இருக்கும் மென்பொருள் மூலம் மனிதர்களை நிர்வாணமாக பார்க்கலாம் என்ற வதந்தி பரவி வருகிறது. இச்செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

























Bons Plans
Annuaire
Scan