மென்பொருளால் கட்டுப்படுத்தப்படும் அதி நவீன செயற்கைக் கரம் அறிமுகம்

17 வைகாசி 2014 சனி 12:51 | பார்வைகள் : 15357
மென்பொருளால் கட்டுப்படுத்தப்படும் அதிநவீன செயற்கை இலத்திரனியல் கரமொன்று ஜேர்மனியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
லெயிப்ஸிக் நகரில் நடைபெற்ற ட்வேர்ல்ட் உலக எலும்பியல் கண்காட்சியில் இந்த கரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
உலகிலேயே மிகப் பெரிய எலும்பியல் கண்காட்சியான இந்த கண்காட்சியில் 37 நாடுகளைச் சேர்ந்த 548 அங்கத்தவர்களது உற்பத்திகள் காட்சிப் படுத்தப்பட்டன.
இந்நிகழ்வில் அறிமுகப்படுத்த ஐ - அவயவம் என அழைக்கப்படும் செயற்கைக் கரம் பயன்பாட்டாளரது மனதால் கட்டுப்படுத்தப்படுவதுடன் நிஜகரத்தைப் போன்ற தோற்றப்பாட்டையும் செயற்பாட்டையும் கொண்டுள்ளது.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025