உடல் இயக்கங்களை கண்டுபிடிக்கும் புதிய தொழில்நுட்பம்
12 சித்திரை 2014 சனி 09:56 | பார்வைகள் : 17035
மனித தோலினுள் பொருத்தி, உடலியல் இயக்கங்களை ஆராயக்கூடிய புதிய இலத்திரனியல் சிப் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
சிக்காகோவில் அமைந்துள்ள Northwestern பல்கலைக்கழகத்தினை சேர்ந்த John A Rogers என்பவரை தலைமையாகக் கொண்டு இயங்கும் குழு ஒன்றே இந்த சிப்பினை உருவாக்கியுள்ளது.
பிளாஸ்டிக், சிலிக்கன் என்பவற்றினை ஒன்றாக இணைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த சிப் ஆனது உடலினுள் அசைந்து செல்லக்கூடியதாகவும் காணப்படுகின்றது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan