உலகின் வேகம் கூடிய 6TB Hard Disk

9 சித்திரை 2014 புதன் 09:15 | பார்வைகள் : 16630
Seagate நிறுவனமானது உலகின் வேகம் கூடிய நான்காம் தலைமுறை வன்றட்டினை (Hard Disk) அறிமுகம் செய்துள்ளது.
3.5 அங்குல அளவுடைய இவ்வன்றட்டானது 6TB சேமிப்பு கொள்ளளவினை உடையதாகவும் 7200 rpm உடையதாகவும் காணப்படுவதுடன், இது ஏனைய 6TB வன்றட்டுக்களுடன் ஒப்பிடுகையில் 25 சதவீதம் வேகம் கூடியதாகவும் காணப்படுகின்றது.
இவற்றில் 12 Gb/s அல்லது 6 Gb/s வேகம் கொண்ட பதிப்புக்கள் கிடைக்கப்பெறுவதுடன் தரவுப்பரிமாற்ற வேகமானது செக்கனுக்கு 226 Mb ஆகவும் அமைந்துள்ளது.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025