Paristamil Navigation Paristamil advert login

சம்சுங்கின் புதிய தயாரிப்பான Galaxy Tab4

சம்சுங்கின் புதிய தயாரிப்பான Galaxy Tab4

28 பங்குனி 2014 வெள்ளி 11:21 | பார்வைகள் : 14660


சமீபகாலமாக சம்சுங் நிறுவனம் தொடர்ச்சியாக பல மொபைல் சாதனங்களை அறிமுகம் செய்து வருகின்றது.

புதிய வடிவமைப்பு, புதிய தொழில்நுட்பம் ஆகியவற்றின் அடிப்படையில் வெளிவரும் இச்சாதனங்களின் வரிசையில் தற்போது Galaxy Tab4 எனும் புதிய சாதனம் இணைந்துள்ளது.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 24ம் திகதி அறிமுப்படுத்தப்படவுள்ள இச்சாதனத்தின் புகைப்படம் தற்போது இணையத்தளங்களில் வெளியாகியுள்ளது.

7 அங்குல அளவுடைய திரையினைக் கொண்ட டேப்லட்டின் புகைப்படமே வெளியாகியுள்ள போதிலும், இது 8 அங்குலம், 10.1 அங்குல அளவுகளைக் கொண்ட திரைகளை உடைய பதிப்புக்களாக வெளிவரும் என தெரிக்கப்பட்டுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்