Paristamil Navigation Paristamil advert login

செல்பி எடுக்க உதவும் துணைச் சாதனம்

செல்பி எடுக்க உதவும் துணைச் சாதனம்

27 ஐப்பசி 2014 திங்கள் 12:53 | பார்வைகள் : 13772


 சமகாலத்தில் செல்பி புகைப்படங்கள் எடுக்கும் முறை உலகளாவிய ரீதியில் மிகவும் பிரபல்யமாகிவிட்ட நிலையில் செல்பி வீடியோ எடுக்கும் கலாச்சாரமும் பரவ ஆரம்பித்துள்ளது.

 
இதனை இலக்காகக் கொண்டு Filmbo எனும் துணைச் சாதனம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
 
இவை கைப்பேசியை வேண்டிய கோணத்தில், வேண்டிய திசையில் தாங்கி வைத்திருக்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
 
தற்போது நிதித் திரட்டல் மற்றும் விளம்பர நோக்கத்திற்காக Indiegogo தளத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ள இச்சாதனத்தின் விலை ஏறத்தாழ 150 டொலர்கள் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்