CyanogenMod Focal அப்பிளிக்கேஷன் அறிமுகம்

2 ஆவணி 2013 வெள்ளி 11:06 | பார்வைகள் : 16101
அன்ரோயிட் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட ஸ்மார்ட கைப்பேசிகளில் பயன்படுத்தக்கூடிய CyanogenMod Focal எனும் கமெரா அப்பிளிக்கேஷன் இந்த வாரம் அறிமுகப்படுத்தப்படுகின்றது.
இது Android Jelly Bean இயங்குதளத்திற்கு பிந்திய பதிப்புக்களில் செயற்படக்கூடியாவறு காணப்படுகின்றது.
மேலும் இந்த அப்பிளிக்கேஷன் ஆனது Photos, Panoramic Photos மற்றும் Video போன்ற செயற்பாடுகளுக்கு பயன்படுத்தக்கூடியவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.