உலகம் ஒரு குடும்பம் - இந்திய பிரதமருடன் ஜனாதிபதி மக்ரோன்

10 புரட்டாசி 2023 ஞாயிறு 13:57 | பார்வைகள் : 12636
இந்திய பிரதமர் நரேந்திர மோடியினை கட்டியணைக்கும் புகைப்படம் ஒன்றைவெளியிட்டுள்ள ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன், உலகம் ஒரு குடும்பம் எனகருத்து வெளியிட்டுள்ளார்.
இந்தியாவின் புது தில்லி நகரில் தற்போது இடம்பெற்றுக்கொண்டிருக்கும் G20 மாநாட்டில் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் கலந்துகொண்டுள்ளார். இந்தமாநாட்டின் போது இன்றைய நாள் ஜனாதிபதி மக்ரோன் இந்தியப் பிரதமர்நரேந்திர மோடியை சந்தித்து அவரைக் கட்டியணைத்தார்.
இருவரும் கட்டியணைக்கும் காட்சி புகைப்படமாக எடுக்கப்பட்டு, அதனது தனதுசமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்துக்கு உலகம் ஒருகுடும்பம் என தலைப்பிட்டுள்ளார்.