Paristamil Navigation Paristamil advert login

நவீன வசதிகளுடன் அறிமுகமாகும் UbiSlate டேப்லட்கள்

நவீன வசதிகளுடன் அறிமுகமாகும் UbiSlate டேப்லட்கள்

17 மார்கழி 2013 செவ்வாய் 11:10 | பார்வைகள் : 9662


 DataWind எனும் நிறுவனம் குறைந்த விலைகளையுடைய UbiSlate 7Ci, 7C+ மற்றும் 7Cz எனும் டேப்லட்களை அறிமுகம் செய்கின்றது.இவற்றுள் UbiSlate 7Ci ஆனது Cortex A8 1GHZ Processor, 512MB RAM, 4GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினைக் கொண்டுள்ளது.

 
மேலும் Android 4.0.3 இயங்குதளத்தினைக் கொண்ட இச்சாதனமானது 7 அங்குல அளவுடைய தொடுதிரையினைக் கொண்டுள்ளது. இதன் பெறுமதியானது 30 யூரோக்கள் ஆகும்.
 
தவிர UbiSlate 7C+ டேப்லட்டின் பெறுமதி 69.99 யூரோக்கள் ஆகவும், 7Cz டேப்லட்டின் விலை 129.99 யூரோக்கள் ஆகவும் காணப்படுகின்றது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்