Paristamil Navigation Paristamil advert login

iOS சாதனங்களுக்கான புதிய கீபோர்ட் அப்பிளிக்கேஷன்

iOS சாதனங்களுக்கான புதிய கீபோர்ட் அப்பிளிக்கேஷன்

13 மார்கழி 2013 வெள்ளி 10:17 | பார்வைகள் : 12556


அப்பிளின் iOS சாதனங்களில் தற்போது காணப்படும் கீபோர்ட் அப்பிளிக்கேஷனை விடவும் இலகுவாகவும், விரைவாகவும் பயன்படுத்தக்கூடிய புதிய அப்பிளிக்கேஷன் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

 

புதிய வடிவமைப்பில் உருவாக்கப்பட்ட Fleksy எனப்படும் இந்த அப்பிளிக்கேஷன் QWERTY அமைப்பிலான கீ பரம்பலைக் கொண்டுள்ளது.

 

இந்த அப்பிளிக்கேஷனை அப்பிளின் iTunes தளத்திலிருந்து தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.

வர்த்தக‌ விளம்பரங்கள்