Paristamil Navigation Paristamil advert login

சம்சுங் அறிமுகப்படுத்தும் ஸ்மாட் கடிகாரம்: வீடியோ இணைப்பு

சம்சுங் அறிமுகப்படுத்தும் ஸ்மாட் கடிகாரம்: வீடியோ இணைப்பு

26 ஐப்பசி 2013 சனி 18:30 | பார்வைகள் : 16197


கடந்த செப்டெம்பர் மாதம் ஜெர்மனி தலைநகர் பெர்லினில் சர்வதேச நுகர்வோர் பொருட்கள் கண்காட்சி இடம்பெற்றது.

இதில் ஸ்மாட் தொலைபேசி உற்பத்தியில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான சம்சுங் தனது கேலக்ஸி கியர் ஸ்மார்ட் (Samsung Galaxy Gear) கடிகாரத்தினை முதன்முறையாக அறிமுகம் செய்தது.

கேலக்ஸி கியர் ஸ்மார்ட் கடிகாரத்தில் மூன்று அங்குல தொடுதிரையையும் 4 மெகா பிக்சல் கேமராவையும் உள்ளடங்கியதாக காணப்படுகிறது.

மேலும் புளுடூத் வசதி, தொலைபேசி அழைப்புக்களை மேற்கொள்ளும் வசதி, குறுந்தகவல், ஈ-மெயில் அனுப்பவும் முடிகின்றது.

வர்த்தக‌ விளம்பரங்கள்