சவுதி அரேபியாவில் அச்சதில் இளைஞர்கள்... வெளியாகிய காரணம்....
13 புரட்டாசி 2023 புதன் 10:20 | பார்வைகள் : 6390
சவுதி அரேபியாவில் சட்டங்கள் அதிகம் காணப்படுவதுடன் அதனை மீறி செயற்படும் குற்றங்களுக்கு தண்டனைகளும் கடுமையாகவே காணப்படுகின்றுது.
இந்த ஆண்டின் 8 மாதங்களில் சவுதி அரேபியா நீதிமன்றங்கள் இதுவரை 100 பேர்களுக்கு மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளது.
பெரும்பாலான வழக்குகளில் சமூக ஊடக பதிவுகள் அல்லது போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக மக்கள் இவ்வாறு மரண தண்டனையை எதிர்கொள்கின்றார்கள்
மேலும், அதிகாரிகளின் இந்த நடவடிக்கையினால் தற்போது சிறையில் இருக்கும் பல இளைஞர்கள் மரண பயத்தில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், வன்முறையை தூண்டாத குற்றங்களுக்கு மரண தண்டனையை குறைப்பதாக அவர் உறுதியளித்துள்ளார்,
அவரது ஆட்சியின் கீழ் வருடாந்தர மரண தண்டனைகளின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.