பரிஸ் 13 ஆம் வட்டாரத்தில் பாரிய தீ விபத்து
15 புரட்டாசி 2023 வெள்ளி 18:05 | பார்வைகள் : 12833
பரிஸ் 13 ஆம் வட்டாரத்தில் சற்று முன்னர் பலத்த தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. தீயணைப்பு படையினர் களத்தில் போராடி வருகின்றனர்.
Avenue de Choisy வீதியில் உள்ள கட்டிடம் ஒன்றிலேயே தீ பரவியுள்ளது. கிட்டத்தட்ட 50 தீயணைப்பு படையினர் களத்தில் குவிக்கப்பட்டு தீயை அணைத்துவருகின்றனர்.
தீ பரவல் ஏற்பட்டமைக்குரிய காரணம் குறித்து, காயமடைந்தவர்கள் குறித்தும்அறியமுடியவில்லை.


























Bons Plans
Annuaire
Scan