உடலில் மகளின் பெயரை பச்சை குத்தி சாதனை படைத்த பிரித்தானிய தந்தை!

16 புரட்டாசி 2023 சனி 10:23 | பார்வைகள் : 9382
பிரித்தானியாவை சேர்ந்த 49 வயதான மார்க் ஓவன் எவன்ஸ் என்பவர் தனது மகளின் பெயரை 267 முறை பச்சை குத்தி கடந்த 2017ஆம் ஆண்டு சாதனை படைத்திருந்தார்.
இந்த நிலையில் 2020ஆம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த டீட்ரா விஜில் என்பவர் தனது பெயரை உடலில் 300 முறை பச்சை குத்தி மார்க் ஓவன் எவன்ஸ்சின் சாதனையை முறியடித்தார்.
இதனைத்தொடர்ந்து எவன்ஸ் விஜிலின் சாதனையை முறியடித்து மீண்டும் சாதனை படைக்க திட்டமிட்டார்.
இதன்படி, கின்னஸ் சாதனை அமைப்புக்கு தகவல் தெரிவித்து அதனடிப்படையில் 2 பச்சை குத்தும் கலைஞர்கள் மூலம் தனது உடலின் முழுப்பகுதியிலும் மகளின் பெயரை 667 முறை பச்சை குத்தி கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1