அமெரிக்காவில் நவீன மின்சார கார்கள்
16 புரட்டாசி 2023 சனி 11:06 | பார்வைகள் : 5156
அமெரிக்காவின் டெட்ராய்ட் நகரில் நவீன மின்சார கார்களின் கண்காட்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த கண்காட்சியில் 3 வினாடிகளில் மணிக்கு பூஜ்யத்தில் இருந்து 60 மைல் வேகத்தில் பயணிக்கும்
டெஸ்லா ரக மின்சார கார்கள் 3 புள்ளி 1 வினாடியில் மணிக்கு பூஜ்யத்தில் இருந்து 60 மைல் வேகத்தில் பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஒருமுறை சார்ஜ் செய்வதன் மூலம் 405 மைல்கள் பயணிக்க முடியும்.
இந்த நவீன மின் கார்களின் கண்காட்சி வருகிற 24 ஆம் திகதி வரை நடைபெறுகிறது.
ஜி.எம்.சி ஹம்மர் வாகனங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
முழுமையான சார்ஜிங் மூலம் இந்த காரில் 329 மைல்கள் பயணிக்க முடியும்.