T3b ட்ராம் சேவை விஸ்தரிப்பு - பெண்களின் பெயரில் மூன்று புதிய நிலையங்கள்

14 புரட்டாசி 2023 வியாழன் 17:11 | பார்வைகள் : 12944
T3b ட்ராம் சேவைகளின் விஸ்தரிப்பு பணிகள் கிட்டத்தட்ட நிறைவுக்குவந்துள்ளன. Porte d'Asnières தொடக்கம் Porte Dauphine வரையான 7 புதியநிலையங்கள், 3.2 கி. மீ தூரம் விஸ்தரிக்கப்பட்டுள்ளன. புதிதாக அமைக்கப்பட்டநிலையங்களுக்கு Diane Arbus, Angélique Compoint, Marguerite Long போன்றபெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.
அத்துடன் மூன்று பெண் பிரபலங்களின் பெயர்களும் புதிய நிலையங்களுக்குசூட்டப்பட்டுள்ளன.
திரைப்பட நடிகை Anny Flore, பெண் கவிஞர் Anna de Noailles மற்றும் Thérèse Pierre ஆகிய பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.
மொத்தமாக 7 புதிய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த விஸ்தரிகப்பட்டநிலையங்களில் 2024 ஆம் ஆண்டு ஆரம்பம் முதல் ட்ராம் சேவை இயக்கப்படும்என தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025