Paristamil Navigation Paristamil advert login

உக்ரேனில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இறைச்சி கோழி - பிரெஞ்சு பண்ணையாளர்கள் பாதிப்பு

உக்ரேனில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இறைச்சி கோழி -  பிரெஞ்சு பண்ணையாளர்கள் பாதிப்பு

19 புரட்டாசி 2023 செவ்வாய் 10:58 | பார்வைகள் : 12909


உக்ரேனில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இறைச்சிக்கோழிகளில் எண்ணிக்கை அதிகரித்துள்ளதை அடுத்து, பிரெஞ்சு பண்ணையாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

உக்ரேனில் இருந்து மிக குறைந்த விலையில் இறைச்சிக் கோழிகள் கிடைப்பதை அடுத்து, அங்கிருந்து இறக்குமதி செய்யப்படும் கோழிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் பிரெஞ்சுப் பண்ணையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கவலை வெளியிட்டுள்ளனர்.

இவ்வாண்டின் முதல் அரையாண்டில் பிரான்சில் விற்பனை செய்யப்பட்ட இறைச்சிக் கோழிகளில் 74% சதவீதமானவை உக்ரேனில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவையாகும்.

வர்த்தக‌ விளம்பரங்கள்