தாய்வானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
19 புரட்டாசி 2023 செவ்வாய் 12:27 | பார்வைகள் : 5041
தாய்வானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச புவியியல் மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1ஆக பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கம் கடல் மட்டத்தில் இருந்து 171 கிலோ மீற்றர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பில் விபரங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.