இலங்கையில் தங்கத்தின் விலையில் மாற்றம்!
19 புரட்டாசி 2023 செவ்வாய் 12:59 | பார்வைகள் : 9776
இலங்கையில் தங்கத்தின் விலை சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் விற்பனையாளர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர்.
இதற்கமைய, இன்றைய தினம் 24 கரட் தங்கத்தின் விலை 176,950 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அத்துடன், இன்றைய தினம் 22 கரட் தங்கத்தின் விலை 162,250 ரூபாவாக பதிவாகியுள்ளது.


























Bons Plans
Annuaire
Scan