Paristamil Navigation Paristamil advert login

பரிஸ் - சென்-சன்-துனி உட்பட இல்-து-பிரன்சின் அனைத்து மாவட்டங்களிற்கும் எச்சரிக்கை!!

பரிஸ் - சென்-சன்-துனி உட்பட இல்-து-பிரன்சின் அனைத்து மாவட்டங்களிற்கும் எச்சரிக்கை!!

17 புரட்டாசி 2023 ஞாயிறு 12:40 | பார்வைகள் : 4189


இல்-து-பிரான்சின் மாவட்டங்கள் உட்பட தற்போது பிரான்சின் 33 மாவட்டங்களிற்கு பெருமழை மற்றும் கடுமையான காற்றிற்கான செம்மஞ்சள் எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.

பரிஸ் உட்பட இல்-து-பிரான்சின் அனைத்து மாவட்டங்களிற்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Paris, Seine-et-Marne, Yvelines, Tarn-et-Garonne, Vienne, Haute-Vienne, Essonne, Hauts-de-Seine, Seine-Saint-Denis, Val-de-Marne, Val-d'Oise,  Seine-et-Marne, Calvados, Charente, Cher, Corrèze, Creuse, Dordogne, Eure, Eure-et-Loir, Gers, Gironde, Indre, Indre-et-Loire, Landes, Loir-et-Cher, Loiret, Lot, Lot-et-Garonne, Manche, Orne, Pyrénées-Atlantiques, Hautes- Pyrénées, Seine-Maritime

ஆகிய மாவட்டங்கள் கடுமையான மழை மற்றும் காற்று செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனால் போக்குவரத்து பாதிப்பு மற்றும் நெரிசல் ஏற்படலாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்