ரொறன்றோவில் பாரிய துப்பாக்கிச்சூடு - இருவருக்கு நேர்ந்தகதி
18 புரட்டாசி 2023 திங்கள் 08:05 | பார்வைகள் : 8594
ரொறன்றோவில் டொரடோவின் கேபேஜ் டவுன் பகுதியில் பாரிய துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் நான்கு பேர் படுகாயம் அடைந்துள்ள நிலையில் இருவர் உயிர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்திற்கான காரணங்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் இருந்தால் அதனை வழங்குமாறு பொலிஸார் மக்களிடம் கோரியுள்ளனர்.


























Bons Plans
Annuaire
Scan