Paristamil Navigation Paristamil advert login

அல் நஸரின் வெற்றி - ரொனால்டோவின் பதிவு!

அல் நஸரின் வெற்றி - ரொனால்டோவின் பதிவு!

20 புரட்டாசி 2023 புதன் 08:41 | பார்வைகள் : 7988


அஸாடி மைதானத்தில் நடந்த போட்டியில் அல் நஸர் அணி 2-0 என்ற கோல் கணக்கில் பெர்ஸெபோலிஸ் அணியை வீழ்த்தி வெற்றிப்பெற்றுள்ளது.

அல் நஸர் அணி தனது முதல் போட்டியை பெர்ஸெபோலிஸ் அணியுடன் எதிர்கொண்டது.

 இந்த போட்டியின் போது அல் நஸர் அணி 2-0 என்ற கோல் கணக்கில் பெர்ஸெபோலிஸ் அணியை வீழ்த்தி, AFC தொடரில் முதல் ஆட்டத்தில் வெற்றியை பெற்றுள்ளது.  

இந்நிலையில் ரொனால்டோவின் ஒரு ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

"இன்று வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி! இந்த வெற்றியை மிகச்சிறப்பாக மாற்றிய ரசிகர்கள் மற்றும் ஈரானிய மக்கள் அனைவருக்கும் நன்றி." என தெரிவித்துள்ளார்.

இந்த பதிவானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.   

வர்த்தக‌ விளம்பரங்கள்