கவின், நெல்சன் கூட்டணியில் உருவாகும் புதிய படம்…. கதாநாயகி யார் தெரியுமா?
25 புரட்டாசி 2023 திங்கள் 16:17 | பார்வைகள் : 10638
கவின் நடிப்பில் நெல்சன் தயாரிக்க உள்ள புதிய படத்தை நெல்சன் இடம் இணை இயக்குனராக பணிபுரிந்த சிவபாலன் இயக்க இருக்கிறார். இதன் முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
மேலும் இதில் இசையமைப்பாளராக அனிருத் பணியாற்ற உள்ளார். இதன் கூடுதல் தகவலாக இதில் கவினுக்கு ஜோடியாக பிரியங்கா நடிக்க உள்ளதாக செய்திகள் பரவி வருகிறது. எனினும் இது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


























Bons Plans
Annuaire
Scan