பெண்கள் முகத்தில் முடி வளர காரணம் என்ன?
25 புரட்டாசி 2023 திங்கள் 16:21 | பார்வைகள் : 9073
ஒரு சில பெண்களுக்கு முகத்தில் முடி வளர்வது பெரும் பிரச்சனையாக இருக்கும் நிலையில் இதற்கு என்ன காரணம் தீர்வு என்ன என்பதை தற்போது பார்ப்போம்.
பெண்களுக்கு முகத்தில் முடி வளர்வது ஹார்மோன் சமநிலை இன்மை தான் காரணம் என்று கூறப்படுகிறது. இதை நீக்குவதற்கு பல ஷேவிங் பாக்ஸிங் அல்லது மெழுகு போன்றவற்றை பயன்படுத்துகின்றனர்.
உடல் மற்றும் முகத்தில் முடி வளர்ச்சியை தீர்மானிப்பதில் மரபியலும் முக்கிய பங்கு வைக்கிறது
முகத்தில் உள்ள முடியை நீக்குவதற்கு சர்க்கரை மற்றும் எலுமிச்சை சாறு நன்றாக கொதிக்க வைத்து, அதன் கலவையை 20 முதல் 25 நிமிடங்கள் வரை அப்படியே வைத்து முகத்தை முகத்தில் கழுவ வேண்டும்.
எலுமிச்சை மற்றும் தேன் சர்க்கரை ஆகியவை கலந்த கலவையை சூடாகி அதை மெல்லியதாக பேஸ்ட் மாதிரி ஆக்கியும் முகத்தில் தடவலாம். இந்த இயற்கையான முறையில் பயன்படுத்தி முகம் உள்பட உடலில் உள்ள முடியை நீக்கிவிடலாம். இதில் சரியாகவில்லை என்றால் தோல் மருத்துவரிடம் ஆலோசனை செய்து அவர்களின் அறிவுரையின்படி நடந்து கொள்ளுங்கள்.


























Bons Plans
Annuaire
Scan