Paristamil Navigation Paristamil advert login

30°C வரை வெப்பம்!!

30°C வரை வெப்பம்!!

26 புரட்டாசி 2023 செவ்வாய் 07:58 | பார்வைகள் : 6673


இன்று செவ்வாய்க்கிழமை பிரான்சில் 30°C வரை வெப்பம் பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் பரவலாக இன்று அதிகளவு வெப்பநிலை காணப்படும். மேலும் அதிகபட்சமாக Var மாவட்டத்தில் 32°C வரை அதிகரிக்கும் எனவும்  வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

தலைநகர் பரிசின் காலநிலை  25°C என்கிற அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. 

நண்பகலுக்கு பின்னர், 3 மணியில் இருந்து 4 மணிவரை இந்த வெப்ப அதிகரிப்பு எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்