நியூசிலாந்தின் சுற்றுலா மையமான குயின்ஸ்டவுனில் அவசர நிலை பிரகடனம்
23 புரட்டாசி 2023 சனி 11:03 | பார்வைகள் : 8628
நியூசிலாந்தின் சுற்றுலா மையமான குயின்ஸ்டவுனில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
அதனால் அப்பிரதேசத்தில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக இந்த திடீர் வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளதோடு வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக பல நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

























Bons Plans
Annuaire
Scan