Paristamil Navigation Paristamil advert login

பழைய சோறு காலையில் சாப்பிடுவது நல்லதா?

 பழைய சோறு காலையில் சாப்பிடுவது நல்லதா?

26 புரட்டாசி 2023 செவ்வாய் 14:38 | பார்வைகள் : 3370


பழைய சோறு சாப்பிட்டால் தூக்கம் வரும், சோம்பல் தரும் என நினைக்கிறார்கள். பழைய சோறு நன்மைகள் குறித்து பார்ப்போம்.

பழைய சோறில் உடலுக்கு நன்மை தரும் பாக்டீரியாக்கள் நிறைந்துள்ளன.காலையில் பழைய சோறு சாப்பிடுவதால் வயிறு தொடர்பான நோய்கள் குணமாகும்.

பழைய சோறு சாப்பிடுவது உடல் உஷ்ணத்தை குறைத்து குளுமையாக வைக்க உதவுகிறது.ஒவ்வாமை பிரச்சினைகள், தோல் சார்ந்த பிரச்சினைகளுக்கு பழைய சோறு நல்ல தீர்வு

பழைய சோறு சாப்பிடுவதால் ரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்பட்டு சீராகிறது.பழைய சோறில் நார்ச்சத்து அதிகமாக உள்ளதால் மலச்சிக்கல் பிரச்சினைகளை தீர்க்கிறது.

பழைய சோறில் உள்ள நீர் ஆகாரத்தை குடித்து வந்தால் வயிற்றில் உள்ள கிருமிகள் வெளியேறி சுத்தமாகும்.பழைய சோறு சாப்பிடுவது உடலுக்கு இளமைத் தோற்றத்தை அளிக்கும்.


 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்