வாகனங்கள், வீடுகள் சோதனை காணமற்போன சிறுமி !
                    30 புரட்டாசி 2023 சனி 15:34 | பார்வைகள் : 14469
லீனா எனும் 15 வயதுச் சிறுமி காணாமற்போய் ஒரு வாரம் ஆகியும் இன்னமும் எந்தத் தடயமும் கிடைக்கவில்லை என ஜோந்தார்மினர் தெரிவித்துளளனர்.
ஸரார்ஸ்பேர்க் ஜோந்தார்மினரின் தேடுதல் சிறப்புப் படையினரும், Bas-Rhin ஜோந்தாமினரும் இணைந்து பெரும் தேடுதல் வேட்டையை நடாத்தி உள்ளனர்.
இலக்கு வைக்கப்பட்ட சிற்றுந்துகள், கட்டட Nவைல நடந்து கொண்டிருக்கும் கட்டடங்கள், சந்தகப்படும்படியான வீடுகள் என ஜோந்தார்மினர் தொடர்ச்சியான சோதனைகள மேற்கொண்டுள்ளனர்.
இருப்பினும் எந்தப் பயனும் கிட்டவில்லை என்பதால் சோதனைகள் இன்று நண்பகலுடன் நிறுத்தப்படுகின்றது.
சோதகைகள் நிறுத்தப்பட்டாலும், தொடர்ச்சியான விசாரணைகள் இன்றிலிருந்து தீவிரப்படுத்தப்படும் எனவும் ஜோந்தார்மினரின் பேசவல்லவர் தெரிவித்துள்ளார்.





திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

        
        
        
        
        
        
        
        
        
        
















Coupons
Annuaire
Scan