Paristamil Navigation Paristamil advert login

இந்தோனேசியாவின் முதல் அதிகவேக ரயில் சேவை

இந்தோனேசியாவின் முதல் அதிகவேக ரயில் சேவை

5 ஐப்பசி 2023 வியாழன் 06:33 | பார்வைகள் : 2505


தென்கிழக்கு ஆசியாவின் முதல் அதிவேக ரெயில் சேவையை இந்தோனேசியா அதிபர் ஜோகோ விடோடோ ஆரம்பித்துள்ளார்.

தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து பாண்டுங் இடையே செல்லும் இந்த ரயில் மணிக்கு 350 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட உள்ளது.

இதன்மூலம் தற்போதைய 3 மணி நேரமாக இருக்கும் பயண நேரத்தை 40 நிமிடங்களாக குறையும். 

209 மீட்டர் நீளமுள்ள இந்த ரயில் 600 பேர் வரை செல்ல முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்