Paristamil Navigation Paristamil advert login

பிரான்சிற்கு இரசாயணவியல் நோபல் பரிசு!!

பிரான்சிற்கு இரசாயணவியல் நோபல் பரிசு!!

4 ஐப்பசி 2023 புதன் 17:01 | பார்வைகள் : 7212


பிரான்சிற்கு இரசாயணவியல் நோபல் பரிசு!!

2023ஆம் ஆண்டிற்கான இரசாயணவியலிற்கான நோபல் பரிசு பிரான்சின் இரசாயணவியல் ஆராய்சியாளராள மற்றும் விஞ்ஞானியான முங்கி பவெந்தி (Moungi Bawendi) இற்கும் அவருடன் அதே துறையில் ஆய்வு செய்த  அமெரிக்கரான Louis Brus  மற்றும் ரஸ்யரான Alexei Ekimov விற்கும் கிடைத்துள்ளது.

நனோ தொழில்நுட்பத்துறையில் இவர்களின் அளப்பரிய ஆராய்ச்சிக்காக இந்த நோபல் பரிவுசு வழங்கப்பட்டுள்ளது.

மிக நுன்னிய 2 முதல் 4 நானோ மில்லிமீற்றர் அளவுள்ள இலத்திரனியல் கடத்திகளை பெரும் ஆய்வின் பின்னர் இவர்கள் உருவாக்கி உள்ளார்கள்.
ஒரு நனோ மில்லிமீற்றர் ஆனது 0.000001 மில்லி மீற்றர் அளவு மட்டுமே கொண்டது. அதாவது ஒரு மில்லிமீற்றரின் ஆயிரத்தில் ஒரு மடங்க மட்டுமே ஒரு நனோ மில்லிமீற்றர் ஆகும்.

இந்தத் தொழில்நுட்பத்திலான இலத்திரனியல் கடத்திகள் நதாரண கண்ணிற்குப் புலப்படாதவை என்பது குறிப்பிடத்தக்கது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்