Paristamil Navigation Paristamil advert login

இன்று இரவு ஒளி நிறுத்தப்படும் ஈபிள் கோபுரம்!!

 இன்று இரவு ஒளி நிறுத்தப்படும் ஈபிள் கோபுரம்!!

7 ஐப்பசி 2123 வியாழன் 20:09 | பார்வைகள் : 7970


இஸ்ரேலில் கொல்லப்பட்ட மக்களிற்காக இன்று ஈபிள் கோபுரத்தின் ஒளி நிறுத்தப்படும் என பரிசின் மாநகரசபை முதல்வர் தெரிவித்துள்ளார்.

ஹமாசின் தாக்குதலில் கொல்லப்பட்ட இஸ்ரேலிய மக்களிற்காக 23h00 மணிக்கு ஈபிள் கோபுரத்தின் ஒளி நிறுத்தப்பட்டு முழு இருட்டாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்