Paristamil Navigation Paristamil advert login

இஸ்ரேலில் சிக்கியவர்களை மீட்க விசேட வான்சேவை!!

இஸ்ரேலில் சிக்கியவர்களை மீட்க விசேட வான்சேவை!!

10 ஐப்பசி 2023 செவ்வாய் 17:11 | பார்வைகள் : 8133


இஸ்ரேவில் சிக்கியிருக்கும் பிரெஞ்சு மக்களை மீட்க விசேட வான்சேவை ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இதனை வெளிவிகார அமைச்சு அறிவித்துள்ளது.

வியாழக்கிழமை எயார்பிரான்சின் விசேட விமானம் இஸ்ரேலிலுள்ள பிரெஞ்சு மக்களை மீட்டு வர உள்ளது.

பாராளுமன்னறத்தில் வெளிவிகார அமைச்சர் கதெரின் கொலனா இதனை உறுதிப்படுத்தி உள்ளார்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்