Paristamil Navigation Paristamil advert login

எட்டு பிரெஞ்சுக் குடிமக்கள் பலி - சற்று முன்னர் அறிக்கை!!

எட்டு பிரெஞ்சுக் குடிமக்கள் பலி - சற்று முன்னர் அறிக்கை!!

10 ஐப்பசி 2023 செவ்வாய் 17:58 | பார்வைகள் : 9461


சற்று முன்னர் வெளிவிகார அமைச்சு இஸ்ரேலில் ஹமாசின் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ள பிரெஞ்சு மக்களின் தொகையை வெளியிட்டுள்ளது.

«இதுவரை எட்டு பிரெஞ்சுக் குடிமக்கள் ஹமாசின் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர். இதில் ஒரு 14 வயதுச் சிறுவனும் அடங்குவார்»

«அதே நேரம் 20 பேர் காணமற் போயுள்ளனர். இவர்களின் நிலை இன்னமும் தெரியவில்லை»

என பிரான்சின் வெளிவிகார அமைச்சர் கதெரின் கொலோனா சற்று முன்னர் அறிவித்துள்ளார்

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்