Paristamil Navigation Paristamil advert login

இன்று 30°C வரை வெப்பம்!

இன்று 30°C வரை வெப்பம்!

11 ஐப்பசி 2023 புதன் 07:00 | பார்வைகள் : 4114


இன்று புதன்கிழமை வழமைக்கு மாறாக அதிக வெப்பம் நிலவும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்த ஒக்டோபர் மாத ஆரம்பத்தில் அதிகளவான வெப்பம் பதிவாகியிருந்த நிலையில், இன்று ஒக்டோபர் 11 ஆம் திகதி அதிகபட்சமாக 30°C வரை வெப்பம் பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வெப்பமானது ஒக்டோபர் மாத நடுப்பகுதியில் நிலவும் வழமையான வெப்பத்தை விட 8 முதல் 13°C வரை அதிகமாகும்.

Bordeaux  நகரில் 30°C வெப்பமு,  Biarritz மற்றும் Limoges நகரில் 29°C வெப்பமும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

 

தலைநகர் பரிசில் 26°C வரையான வெப்பமும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்