Paristamil Navigation Paristamil advert login

யூதப் போராட்டம்!!

யூதப் போராட்டம்!!

9 ஐப்பசி 2123 சனி 09:31 | பார்வைகள் : 2148


பிரான்சின் யூத நிறுவனங்களின் பிரதிநிதிகளின் ஆலோசனை மையமான ஊசுஐகு, இஸ்ரேலின் மீது ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா நடாத்தும் பயங்கரவாதத் தாக்குதலை எதிர்த்து, இன்று மாலை 18h30 மணிக்கு பேரணி மற்றும் ஒன்று கூடலை அறிவித்துள்ளனர்.

முதலில் பரிஸ் 17 இலுள்ள இஸ்ரேல் சதுக்கத்தலிருந்து ஆரம்பிக்க இருந்த இந்தப் பேரணி, தற்போது பரிஸ் 16 இலுள்ள விக்டர் இயூகோ சதுக்கத்தில் இருந்து ஆரம்பிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இஸ்ரேலில் 500 இற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டு, 2500 பேரிற்கும் மேல் காயப்பட்டதுடன், பல நூற்றுக்கணக்கானவர்கள் பணயக் கைதிகளாகக் கொண்டு செல்லபபட்டும் உள்ளனர்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்