உலகை அச்சுறுத்தும் எக்ஸ் வைரஸ்! WHO எச்சரிக்கை
.jpeg)
10 ஐப்பசி 2023 செவ்வாய் 04:08 | பார்வைகள் : 9011
கொரோனா வைரஸ் ஆனது உலக நாடுகளைின் பல உயிர் பலிகளை காவு கொண்டுள்ளது.
அதனை தொடர்ந்து தற்பொழுது எக்ஸ் வைரஸ் உலக நாடுகளை அடுத்து அச்சுறுத்தும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
இது வீரியம் மிக்க வைரஸாக இருக்கும் சூழலில் இதற்கு எக்ஸ் என்று கற்பனை பெயரை உலக சுகாதார அமைப்பு வைத்துள்ளது.
மேலும், புதிதாக கண்டறியப்பட்டுள்ள இந்த வைரஸ் கொரோனா வைரஸை விட பாதிப்பை கடுமையாக ஏற்படுத்தும் என தகவல்கள் வெளிவந்துள்ளன.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
1