ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்க அதிர்வுகள்...
.jpeg)
13 ஐப்பசி 2023 வெள்ளி 08:25 | பார்வைகள் : 8108
ஆப்கானிஸ்தானில் இன்று 13.10.2023 காலை 6:39 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இது ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவாகியுள்ளது.
ஆப்கனில் எந்த இடத்தில் ஏற்பட்டது என்ற தகவல் குறித்தும், பாதிப்பு குறித்தும் உடனடியாக தகவல் இல்லை.
கடந்த தினங்களிலும் ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கங்கள் பதிவாகி இருந்த நிலையில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.