முந்துங்கள் 20% கழிவு - இன்று ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்வு - பாரிஸ்தமிழின் சிறப்பு சலுகை

13 ஐப்பசி 2023 வெள்ளி 09:33 | பார்வைகள் : 15082
பாரிஸில் இன்று மாலை நடைபெறும் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் பிரமாண்டமான இசை நிகழ்வுக்கு விலைக்கழிவுடன் டிக்கெட்டுகளை வழங்க பாரிஸ்தமிழ் இணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
பல வாசகர்களின் வேண்டுகோளுக்கு இணக்க 20% கழிவுடன் டிக்கெட்டுக்களை பெற்றுக்கொள்ளலாம்.
இன்று மாலை ஆறு மணி வரை விலைக்கழிவுடன் டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ள வாசகர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
சொற்ப டிக்கெட்டுகள் கையிருப்பில் உள்ள நிலையில் முந்துபவர்களுக்கு 20% கழிவுடன் டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ள வாய்ப்பு கிடைக்கும்.
சுருதிலயா நிறுவனத்தின் அனுசரனையுடன் பாரிஸில் இசை நிகழ்வு நடைபெறவுள்ளது.
ACCOR ARENA BERCY மண்டபத்தில் நாளை மாலை ஏழு மணிக்கு இசை நிகழவு ஆரம்பமாகவுள்ளது. இதில் பல்வேறு தென்னிந்திய கலைஞர்களும் பங்குபற்றவுள்ளனர்.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025