யாழில் படுகொலை செய்யப்பட்ட இளம் தாய் - கணவன் மீது பொலிஸார் சந்தேகம்

16 ஐப்பசி 2023 திங்கள் 06:39 | பார்வைகள் : 7341
யாழில் இளம் தாயொருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ் நாவற்குழி பகுதியில் இன்று காலை பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்ட தாயார் நாவற்குழி ஐயனார் கோயிலடியில் வசிக்கும் 23 வயதான அஜந்தன் யமுனா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குடும்ப தகராறில் கணவனால் குறித்த பெண் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
3 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1