திடீர் மாரடைப்பு, மரணம் எப்படி தடுப்பது? மருத்துவர், மருத்துவ பத்திரிகையாளர் Martin Ducret.
 
                    16 ஐப்பசி 2023 திங்கள் 09:15 | பார்வைகள் : 9801
திடீர் மாரடைப்பு, மரணம் எப்படி ஏற்படுகிறது என 35 நாடுகளில் வாழும் 1.5 மில்லியனுக்கும் அதிகமான மக்களிடம் தரவுகள் சேகரிக்கப்பட்டு ஆராய்ந்ததில், ஐந்து முடிவுகள் பெறப்பட்டன.
ஒன்று கூடாத கொழும்பு உடலில் சேர்தல், இரண்டாவது உயர் இரத்த அழுத்தம், மூன்றாவது நீரிழிவு நோய், நான்காவது உடல் பருமன், மற்றும் புகைப்பிடித்தல். இவை மாரடைப்பை மட்டுமில்லாது பக்கவாதத்தையும் ஏற்படுத்தும்.
உலகில் உள்ள பெண்களில் 60% சதவீதமானவர்களும், ஆண்களின் அரைவாசிப் பேரும் இந்த ஆபத்தை எதிர்நோக்கி உள்ளனர், இவர்களில் ஐந்தில் ஒருவர் திடீர் மாரடைப்பால் பலியாகின்றனர்.
"நீங்கள் 20, 30 ஆண்டுகள் புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர் என்றாலும் அதனை நிறுத்துவது திடீர் மாரடைப்பை தவிர்க்கலாம்" என்கிறார் பரிசில் உள்ள l’Institut Montsourisன் இருதயநோய் மருத்தவ நிபுணர் Dr François Raoux.
குறித்த ஆய்வுகள் குறித்து; மருத்துவர், மருத்துவ பத்திரிகையாளர் Martin Ducret.
"நீங்கள் நன்றாக சாப்பிடுங்கள் உப்பு, கொழுப்பு, சக்கரையை குறையுங்கள், 'tabacologue' புகையிலை நிபுணரை நாடுங்கள், உடல் உழைப்பு செய்யுங்கள். எதற்கும் சரியான மருத்துவரை நாடுங்கள்" என்கிறார்.
 வாங்க - விற்க | வேலை
வாங்க - விற்க | வேலை  நாணய மாற்று
நாணய மாற்று







 KBis தேவைகளை குறைந்த கட்டணத்தில் பெற்றுக்கொள்ள.
        KBis தேவைகளை குறைந்த கட்டணத்தில் பெற்றுக்கொள்ள.         
     


 
        
         
        
         
        
         
        
        .jpg) 
        
        
















 Bons Plans
Bons Plans Annuaire
Annuaire Scan
Scan