Paristamil Navigation Paristamil advert login

கொழும்பில் ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகளை பெற்றெடுத்த தாய்!

கொழும்பில் ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகளை பெற்றெடுத்த தாய்!

17 ஐப்பசி 2023 செவ்வாய் 05:10 | பார்வைகள் : 5115


கொழும்பு காசல் ஸ்ட்ரீட் மகளிர் வைத்தியசாலையில் ராகமையை சேர்ந்த பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகளை  பெற்றெடுத்து உள்ளார்.

ஆறு குழந்தைகளும் தற்போது குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குழந்தைகள் நலமுடன் இருப்பதாக வைத்தியசாலையின் சிசு பிரிவுக்கு பொறுப்பான விசேட வைத்தியர் வைத்தியர் சமன் குமார தெரிவித்தார்.

அவர்களில் ஐவர் தற்போது காசல் வைத்தியசாலையிலும் ஒரு குழந்தை கொழும்பு தேசிய சிறுவர் வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்