Paristamil Navigation Paristamil advert login

புட்டு வைத்த ஒரு வட்ட நிலா!

புட்டு வைத்த ஒரு வட்ட நிலா!

17 ஐப்பசி 2023 செவ்வாய் 07:52 | பார்வைகள் : 6017


"டார்லிங் குட்மார்னிங்.. நான் வந்துட்டேன்..." சாப்பிட உட்கார்ந்தார் கணவர்.. தட்டில் இருந்ததைப் பார்த்து டக்கென முகம் மலர்ந்த அவர், மனைவியைப் பார்த்து இப்படிப் பாடினார்


"புட்டு வைத்த ஒரு வட்ட நிலா"

ஏன்?! 

ஏன்னா அவர் ஒரு இளையராஜா ரசிகர்!

வர்த்தக‌ விளம்பரங்கள்