Paristamil Navigation Paristamil advert login

இஸ்ரேலுக்கு விஜயம் மேற்கொள்ளும் அமெரிக்க ஜனாதிபதி

இஸ்ரேலுக்கு விஜயம் மேற்கொள்ளும் அமெரிக்க ஜனாதிபதி

17 ஐப்பசி 2023 செவ்வாய் 08:08 | பார்வைகள் : 13593


இஸ்ரேயல் காசா பிரதேசத்தின் மீது அதிதீவிர தாக்குதலை நடத்தி வருகின்றது.

இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நாளை 18 ஆம் திகதி இஸ்ரேலுக்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காசா பகுதியில் ஹமாஸ் போராளிகளுக்கு எதிராக போர் தொடுத்து வரும் இஸ்ரேலுக்கு அமெரிக்காவிடம் இருந்து எந்த விதமான ஆதரவும் கிடைக்கும் என்பதைக் சுட்டிகாட்டவே பைடன் இவ்வாறு இஸ்ரேலுக்கு பயணம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்