Paristamil Navigation Paristamil advert login

பிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேறப்போகும் போட்டியாளர் இவரா?

பிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேறப்போகும் போட்டியாளர் இவரா?

21 ஐப்பசி 2023 சனி 14:00 | பார்வைகள் : 7330


விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ஒவ்வொரு வாரமும் நாமினேஷனில் சிக்கிய போட்டியாளர்களில் குறைந்த வாக்குகள் பெற்றவர் எலிமினேஷன் செய்யப்படுவார் என்பது தெரிந்ததே.

அந்த வகையில் இந்த வாரம் நிக்சன், அக்சயா, மணி, விசித்ரா, ஐஷு, விஜய், மாயா, பூர்ணிமா, வினுஷா, விக்ரம், பிரதீப் ஆகிய 11 போட்டியாளர்கள் நாமினேசன் செய்யப்பட்ட நிலையில் அவர்களின் மூன்று போட்டியாளர்கள் டேஞ்சர் ஜோனில் இருப்பதாக வெளியான தகவலை ஏற்கனவே பார்த்தோம். அவர்கள் மாயா வினுஷா மற்றும் அக்ஷயா என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மூவரில் ஒருவர் இந்த வாரம் எலிமினேஷன் செய்யப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது இந்த மூன்று பேரும் எஸ்கேப் ஆகிவிட்டதாகவும் அவருக்கு பதிலாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விஜய் வர்மா எலிமினேஷன் செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

6 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

சதீஸ்குமார் அபிசன்

வயது : 21

இறப்பு : 07 Dec 2025

  • Ecology

    2

வர்த்தக‌ விளம்பரங்கள்