ஓமான் வளைகுடாவில் பாரிய நிலநடுக்கம்
22 ஐப்பசி 2023 ஞாயிறு 08:54 | பார்வைகள் : 9260
ஓமான் வளைகுடாவில் நிலநடுக்கம் நேற்று(21) பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
4.8 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளமை குறிப்பிடதக்கது
இந்த நிலநடுக்க அதிர்வை தெற்கு அல் ஷர்கியா மாகாணத்தில் வசிக்கும் மக்கள் உணர்ந்ததாக தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த நிலநடுக்கம் தெற்கு அல் ஷர்கியாவில் உள்ள சூர் விலாயாத் பகுதியில் இருந்து வடகிழக்கே 57 கிமீ தொலைவில் பதிவாகியுள்ளதாக EMC அறிக்கையில் வெளியிட்டுள்ளது.
குறித்த நிலநடுக்கத்தில் எந்தவிதமான சேதங்களும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடதக்கது.


























Bons Plans
Annuaire
Scan