இந்த Smartphone-களில் இனி Whatsapp க்கு தடை! Metta அறிவிப்பு
22 ஐப்பசி 2023 ஞாயிறு 09:25 | பார்வைகள் : 3238
சில Smartphone-களில் அதன் செயல்பாட்டை நிறுத்த உள்ளதாக Whatsapp நிறுவனம் சமீபத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருந்தது.
அக்டோபர் 24ஆம் திகதி முதல் Android 4.1 version போன்ற Smartphone-களில் Whatsapp Application-ஐ பயன்படுத்த முடியாது.
பின்வரும் Smartphone-கள் அக்டோபர் 24 ஆம் திகதி முதல் Whatsapp இயங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எந்தெந்த Smartphone-கள்
Samsung Galaxy S2
HTC One
Sony Xperia Z
LG Optimus G Pro
HTC Sensation
Samsung Galaxy S
HTC Desire HD
Motorola Zoom
Samsung Galaxy Tab 10.1
Nexus 7
WhatsApp application அதன் அம்சங்களை மேம்படுத்தி வரும் காரணத்தால், இந்த சாதனங்களால் அதற்கான ஆதரவை தர முடியாத நிலையில் WhatsApp இந்த Smartphone-களில் அதன் செயல்பாட்டை நிறுத்த உள்ளதாக அறிவித்துள்ளது.
இதில் Nexus 7, Motorola Zoom மற்றும் Sony Xperia Z போன்றவை Tablet-கள் இடம் பெற்றுள்ளன.
இந்த Smartphoneகள் கூகுளிடமிருந்து எந்தவிதமான Update களையும் பெறாது என்பதையும் Whatsapp நிறுவனம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
ஏனெனில் தொடர்ந்து இந்த Smartphoneகளில் Whatsapp பயன்படுத்துவது யூசர்களுக்கும் நிறுவனத்திற்கும் மிகப்பெரிய பாதுகாப்பு சார்ந்த பிரச்னைகளை ஏற்படுத்தும் என்று Whatsapp நம்புகிறது.
குறைந்தப்பட்சம் Android12 அல்லது அதற்கும் அதிகமான version கொண்ட Smartphoneகளுக்கு Upgrade செய்யுமாறு Whatsapp நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.