அறுபதாம் கல்யாணம்...
20 ஐப்பசி 2023 வெள்ளி 08:38 | பார்வைகள் : 3255
கோபி : மாப்பிள்ளைக்கு ரொம்ப குறும்பு?
ரமேஷ் : ஏன்.. என்னாச்சு?
கோபி : அறுபதாம் கல்யாணத்துலயும் அதே பொண்ணுக்குத்தான் தாலி கட்டணுமான்னு கேக்குறாரு!
ரமேஷ் : அடக் கொடுமையே!