Paristamil Navigation Paristamil advert login

பிக்பாஸ் முதல் ஓப்பன் நாமினேஷனில் குறிவைக்கப்பட்ட பெண் போட்டியாளர்..!

பிக்பாஸ் முதல் ஓப்பன் நாமினேஷனில் குறிவைக்கப்பட்ட  பெண்  போட்டியாளர்..!

23 ஐப்பசி 2023 திங்கள் 08:45 | பார்வைகள் : 2611


பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த சீசனின் முதல் ஓப்பன் நாமினேஷன் குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை நாமினேஷன் படலம் நடைபெறும் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த சீசனின் முதல் நாமினேஷன் இன்று நடைபெறும் என பிக் பாஸ் அறிவித்துள்ளதை அடுத்து விறுவிறுப்பாக நாமினேஷன் நடந்தது.

முதல்கட்டமாக பிரதீப்பை விஷ்ணு, வினிஷா மற்றும் விசித்ரா ஆகிய மூவரும் நாமினேட் செய்தனர். இதனை அடுத்து பூர்ணிமா, அக்சயா ஆகிய இருவரும் மணியை நாமினேட் செய்கின்றனர். ரவீனாவை மட்டுமே மணி என்டர்டைன்மென்ட் செய்வதில் கவனத்துடன் உள்ளார் என்ற குற்றச்சாட்டை அவர்கள் கூறுகின்றனர். இதனை அடுத்து மாயாவும் மணியை நாமினேட் செய்கிறார். அவர் ஒரு பிற்போக்கு வாதி என்று அவர் குற்றம் சாட்டுகிறார்.இதையடுத்து மாயா குறி வைக்கப்படுகிறார். 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்